இட்லி மாவு இருந்தால் போதும் soft ஆன கேக் cake ரெடி/idly batter cake/இட்லி மாவு sweets/இட்லி மாவு

இட்லி மாவு இருந்தால் போதும் soft ஆன கேக் cake ரெடி/idly batter cake/இட்லி மாவு sweets/இட்லி மாவு
இதனை share செய்யுங்கள்

இட்லி மாவு இருந்தால் போதும் soft ஆன கேக் cake ரெடி/idly batter cake/இட்லி மாவு sweets/இட்லி மாவு

இட்லி மாவு இருந்தால் போதும் , soft ஆன கேக் cake ரெடி.
வீட்டில் உள்ள இட்லி மாவு வைத்து கேக் செய்வது எப்படி .

கேக் இட்லி மாவில் செய்வது என்ன புதுசா இருக்கே என்றுதானே ,நினைக்கிறீங்க .

இட்லி மாவு இருந்தால் போதும் soft ஆன கேக் cake ரெடி/idly batter cake/இட்லி மாவு sweets/இட்லி மாவு

அப்படி செய்து அசத்துறது தாங்க நம்ம சமையல் கலை நிபுணர் திறமை .சமையல் விளையாட்டு ,.

வாங்க இந்த கேக் செய்வது எப்படி ..?
இந்த கேக் செய்திட நமக்கு தேவையான பொருட்கள் என்ன ..?

அனைத்தும் இந்த சமையல் காணொளியில் ,விளக்கத்துடன் ,சொல்லி தாரங்க .

அது மட்டும் அல்ல ,செய்முறை விளக்கத்துடன் செஞ்சு காட்டுறாங்க .

வாங்க இப்ப இடலி மாவில் ,கேக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்