இப்படி செஞ்சு கொடுத்தா இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க|Tasty Easy Snacks|Potato fry

இப்படி செஞ்சு கொடுத்தா இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க|Tasty Easy Snacks|Potato fry
இதனை share செய்யுங்கள்

இப்படி செஞ்சு கொடுத்தா இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க|Tasty Easy Snacks|Potato fry

இப்படி செஞ்சு கொடுத்தா ,குழந்தைகள் இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க|T.

நீங்களும் வீட்டில் இந்த Easty Easy Snacks|Potato fry சமையல் செய்து சாப்பிட்டு பாருங்க .

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,இந்த உருள கிழங்கு ,பொரியலை ,விரும்பி உண்ணுவாங்க.

சிறுவர்களுக்கு இப்படி செஞ்சு கொடுத்தா ,இன்னும் , வேணும்ணு கேட்டு ,ரெம்ப சாப்பிடுவாங்க .

சிறுவர்கள் விரும்பும் உணவுகளை ,நாம் சமையல் செய்து கொடுத்தால் தான், அவங்க உடல் ஆரோக்கியமா இருக்கும் .

அதில ,இந்த உருளை கிழங்கு ரெம்ப சத்துள்ள சமையலாகும் .

அனைவரும் விரும்பி உண்ணும், இந்த உருளைக்கிழங்கு பொரியல் எப்படி செய்வது ..? என்ற உங்கள் கேள்விக்கு இதோ பதில் உள்ளது .

இந்த குழந்தைகள் விரும்பி உண்ணும் ,உருளைக்கிழங்கு பொரியல் ,எவ்வாறு சமையல் செய்வது என்பதை ,இந்த சமையல் குறிப்பில் பார்த்து ,நீங்களும் சமையல் செய்யுங்க .

வாங்க இப்ப குழந்தைகள் .விரும்பி உண்ணும் ,உருளைக்கிழங்கு பொரியல் சமையல் செய்வதை பார்க்கலாம் .

இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்

Leave a Reply