ஆரஞ்சு பழம் இருந்தா இந்த சுவீட் செய்யலாம் வாங்க புள்ளைங்க அடிக்கடி கேப்பாங்க

ஆரஞ்சு பலம் இருந்த இந்த சுவீட் செய்யலாம் வாங்க புள்ளைங்க அடிக்கடி கேப்பாங்க
இதனை share செய்யுங்கள்

ஆரஞ்சு பழம் இருந்தா இந்த சுவீட் செய்யலாம் வாங்க புள்ளைங்க அடிக்கடி கேப்பாங்க

ஆரஞ்சு பழம் இருந்தா இந்த சுவீட் செய்யலாம் வாங்க. வீட்டில புள்ளைங்க அடிக்கடி கேப்பாங்க.அம்புட்டு சுவையாக இருக்கும் இந்த சுவீட் .

கூடவே இது இலகுவான முறையில் செய்திடலாம் ,வாங்க .
இந்த ஆரஞ்சு சுவீட் இப்போ செய்திடலாம் வாங்க

செய் முறை ஒன்று

இந்த ஆராஞ்சு பழத்தை பாதியாக வெட்டிய பின்னர் ,அதன் சாறை பிழிந்த எடுத்திருங்க .ஆரஞ்சு சாறு எடுத்ததும் ,அதை வடியில் வைத்து வடித்து எடுத்திடுங்க .

அதன் பின்னர் .அடுப்பில கடாயை( சட்டி ) வைத்திருங்க, அதில அரை கப் அளவுக்கு சக்கரை ( சீனி ) சேர்த்திடுங்க .


சோளம் மா சேர்த்திடுங்க ,அது கூட அந்த மாவிலை போட்டு கொஞ்சம் கொஞசகமாக கரைத்திடுங்க .

இப்போ மெல்லிய நெருப்பிலே அடுப்பை வைத்து ,சக்கரை நன்றாக கரையும் படி கலக்கி வாங்க .அடிபிடிக்காம அப்படியே கலக்கிய வண்ணம் இருங்க .

பூட் கலர் ஆரஞ்சு சேர்த்திருங்க . சேர்த்திட்டு அப்படியே கலக்கி வாங்க .

ஒரு கரண்டி வெண்ணெய் சேர்த்திடுங்க .அப்படியே ரெம்ப நன்றாக கெட்டியாக கிண்டிய வண்ணம் இருங்க.

நனறாக கெட்டியாக வந்த பின்னர் .

ஒரு பிளேட் எடுத்து அதில பட்டர் ஸீட் போட்டு ,அதன் மேல் இந்த சுவிட்டை கொட்டிருங்க .

அப்படியே ,அதை மட்ட படுத்திடுங்க .

வெளியில் வைத்து சூடு ஆறியதும் .அப்புறம் குளிர் சாதன பெட்டியில் ஒரு மணிநேரம் வைத்து எடுத்திடுங்க .

அப்புறம் பட்டர் ஸீட் எடுத்திட்டு, கத்தி கொண்டு சிறிது துண்டாக வெட்டி வாங்க .அப்புறம் சக்கரையில இந்த சுவிட்டை சக்கரையில் வைத்து தோய்த்து எடுத்திடுங்க .அப்புறம் சாப்பிட நன்றாக இருக்கும் .

இவ்வாறு இலகுவான முறையில் நாங்களும் செய்து அசத்தலாம் வாங்க .

இந்த சுவீட் சிறுவர்கள் அடிபட்டு ரெம்பவே ,வாங்கி சாப்பிடுவாங்க மக்களே .

செஞ்சு அசத்துங்க .


இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்