பிரியாணியை மிஞ்சும் சுவையில் பிரியாணி வாங்க சுவைக்கலாம்

பிரியாணியை மிஞ்சும் சுவையில் பிரியாணி வாங்க சுவைக்கலாம்
இதனை share செய்யுங்கள்

பிரியாணியை மிஞ்சும் சுவையில் பிரியாணி வாங்க சுவைக்கலாம்

பிரியாணியை மிஞ்சும் சுவையில் வீட்டில பிரியாணி ,வாங்க சுவைக்கலாம் .
பிரியாணி மக்களுக்கு ரெம்ப பிடித்த உணவுகளிலொன்று .

அவ்வாறான பிரியாணி நமக்கு கிடைத்தா விடுவோமா சொல்லுங்க .

தமிழர்கள் மட்டுமல்ல ,வெளி நாட்டவர்களும், அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் பிரியாணி முதல் இடம் வகிக்கிறது .

அவ்வாறான பிரியாணி இப்பொழுது உங்கள் முன்பாக.
முட்டை வைத்த புரியலை ,செமாயாக இருக்கும் .

இந்த பிரியாணி நாள் தோறும் சாப்பிடலாமா என்றால் ,ஆம் என்ற நாம் சொல்லுவோம் .

ஏன் தெரியுமா அம்புட்டு சுவையாக இருக்கும் .

வாங்க இப்போ சுவையான பிரியாணி சாப்பிடலாம் .


இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்