பூரண கொழுக்கட்டை இப்படி ஈசியா பூப்போல மிருதுவாக செஞ்சா விரும்பி சாப்பிடுவாங்க|Purana Kolukatai tamil

பூரண கொழுக்கட்டை இப்படி ஈசியா பூப்போல மிருதுவாக செஞ்சா விரும்பி சாப்பிடுவாங்க|Purana Kolukatai tamil
இதனை share செய்யுங்கள்

பூரண கொழுக்கட்டை இப்படி ஈசியா பூப்போல மிருதுவாக செஞ்சா விரும்பி சாப்பிடுவாங்க|Purana Kolukatai tamil

பூரண கொழுக்கட்டை வீட்டில், இப்படி ஈசியா ,பூப்போல மிருதுவாக செஞ்சா, விரும்பி சாப்பிடுவாங்க
.

எனக்கும் பிடித்ததும் ,இந்த பூரண கொழுக்கட்டை,எப்படி செய்வது என்பதை பாருங்க .

இந்த பூரண கொழுக்கட்டை செய்திட பூரணம் தயாரிக்கணும் .

ரெம்பவும் ஈசியாக செய்து கொள்ளுவோம் .

பூரண கொழுக்கட்டை இப்படி ஈசியா பூப்போல மிருதுவாக செஞ்சா விரும்பி சாப்பிடுவாங்க|Purana Kolukatai tamil

வாங்க இப்ப இந்த பூரண கொழுக்கட்டை ,சமையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

இந்த பூரண கொழுக்கட்டை சமையலுக்கு முக்கிய மூலம் பொருள் தேங்காஇ சக்கரையாகும் ,.

அந்த தேங்காயுடன் சக்கரையை எப்படி கலந்து ,இந்த பூரண கொழுக்கட்டை சமையல் செய்வது என்பதை பாருங்க .

நம்ம பூரண கொழுக்கட்டை, பதம் தவறாமா .மாவினை பிசைய வேண்டும் ,அது தவறினா கொஞ்சம் கடுமையாக இருக்கும் .

ஆவ்வாறு கடினம் இல்லாது பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்பது ,
இந்த காணொளியில் செய்முறை விளக்கத்துடன் பார்க்கலாம் வாங்க .

இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்

Leave a Reply