மட்டன் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க வீடே மணக்கும் .

மட்டன் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க வீடே மணக்கும் .
இதனை share செய்யுங்கள்

மட்டன் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க வீடே மணக்கும் .


மட்டன் குழம்பு அதிகம் விரும்பி உண்பதில் ,ஆண்களை விட பெண்கள் தான் என்கிறது ஒரு கணிப்பு .

அவ்வாறான மட்டன் குழம்பு ,மட்டன் மணம் இன்றி சமையல் செய்தால் தாங்க மட்டன் குழம்பு சாப்பிட நன்றாக இருக்கும் .

வீடுகளில் மட்டன் குழம்பு வைத்தால் .அந்த தெருவே மணக்கும் ,அவ்விதமான மட்டன் குழம்பு சாப்பிடலாம் வாங்க.

குழம்பு மட்டனில் சாப்பிடும் பொழுது ,மட்டன் பச்சை வாசம் அடிக்க கூடாது .அவ்வாறு மணம் வந்தால் ,வாந்தி வரும் .

அதனால தான் மட்டன் குழம்பு ,மசாலா கலந்து செமையாக வைக்கணும் .

அப்படியான மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை இதில பார்க்கலாம் வாங்க .


இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்