மிஞ்சிய சாதம் தூக்கி போடாமல் 10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|LeftOverRice Sweet

மிஞ்சிய சாதம் தூக்கி போடாமல் 10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|LeftOverRice Sweet
இதனை share செய்யுங்கள்

மிஞ்சிய சாதம் தூக்கி போடாமல் 10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|LeftOverRice Sweet

மிஞ்சிய சாதம் வீட்டில் தூக்கி போடாமல் ,10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் தொதல் செஞ்சு அசத்துங்க,

அதிகம் சாப்பிடம் தொதல் .ஆனால் அதிகமாக சாப்பிட முடியாத தொதல் .

சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பி உண்ணும் இந்த இனிப்பு தொதல் .

தொதல் செய்வது எப்படி ..?
இந்த தொதல் செய்வதற்கு தேவையான பொருட்கள்…

வீட்டில் இந்த இனிப்பு தொதல் சமையல் செய்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் ,

பத்து நிமிடம் மட்டுமே .

அரிசி மாவில் இந்த தொதல் ,எப்படி சமையல் செய்வது என்பதை ,இந்த தொதல் சமையல்,செய்முறையை கவனமாக பாருங்க .

அழகான தொதல் சமையல் செஞ்சாச்சு .

அப்புறம் என்ன ,வாங்க சமையல் செய்த தொதலை ,நாம விரும்பி சாப்பிடுவம் வாங்க .

இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்

Leave a Reply