ரோட்டுக்கடை காளான் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்| Roadside kaalan masala|street food mushroom

ரோட்டுக்கடை காளான் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்| Roadside kaalan masala|street food mushroom
இதனை share செய்யுங்கள்

ரோட்டுக்கடை காளான் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்| Roadside kaalan masala|street food mushroom

ரோட்டுக்கடை காளான் மசாலா ,இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்,நம்பலையா .

காளான் மசாலா செய்வது எப்படி ..?
இந்த ரோட்டுக்கடை காளான் மசாலா ,செய்வதற்கு தேவையான பொருட்கள் .

காளான் இல்லாம ,ரோட்டுக்கடை காளான் மசாலா

ரோட்டுக்கடை காளான் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்| Roadside kaalan masala|street food mushroom

என்னங்க நம்பலையா ,அது தாங்க , நம்ம சமையல் காலை நிபுணர் பேசலுங்க .

காளான் இல்லாம ,முட்டை கோஸ் ,கோவாவை பயன்படுத்தி ,ரோட்டுக்கடை காளான் மசாலா சமையல் செய்யிறாங்க .

இந்த காளான் மசாலா சமையல் செய்திட ,வீட்டில் உள்ள சில சமையல் பொருட்களை வைத்து ,எப்படி இலகுவாக காளான் மசாலா செய்வது என்பதை , இந்த காணொளியில் உள்ளது .

அப்புறம் என தாமதம் .வாங்க சுவையான ,காளான் மசாலா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்

Leave a Reply