விநாயகர்சதுர்த்திக்கு 15 நிமிடத்தில் பூப்போல மிருதுவான 2 வகை பிடிகொழுக்கட்டை இப்படி ஈஸியா செயுங்க

விநாயகர்சதுர்த்திக்கு 15 நிமிடத்தில் பூப்போல மிருதுவான 2 வகை பிடிகொழுக்கட்டை இப்படி ஈஸியா செயுங்க
இதனை share செய்யுங்கள்

விநாயகர்சதுர்த்திக்கு 15 நிமிடத்தில் பூப்போல மிருதுவான 2 வகை பிடிகொழுக்கட்டை இப்படி ஈஸியா செயுங்க

விநாயகர்சதுர்த்திக்கு வீட்டில் 15 நிமிடத்தில், பூப்போல மிருதுவான ,பிடி கொழுக்கட்டை செய்து கொள்ளுங்க .

இந்த பிடி கொழுக்கட்டை மற்றும் ,காரக் கொழுக்கட்டை ,என்பனவற்றை எப்படி நாம் ஈசியாக ,சமையல் செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாமா .

இனிப்பு பிடி கொழுக்கட்டை எப்படி செய்வது ..?
கார கொழுக்கட்டை செய்வது எப்படி ..?
இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி ..?

விநாயகர்சதுர்த்திக்கு 15 நிமிடத்தில் பூப்போல மிருதுவான 2 வகை பிடிகொழுக்கட்டை இப்படி ஈஸியா செயுங்க.


என்கின்ற உங்கள் கேள்விகளுக்கு ,இதோ ,இந்த சமையல் குறிப்பில் ,விளக்குகிறார் நமது ,சமையல் கலை நிபுணர் .

சிறுவர்களுக்கு பல்லு முளைத்தால்,மற்றும் விநாயகர்சதுர்த்திக்கு ,இனிப்பு கொழுக்கட்டை மக்கள் விரும்பி படையல் செய்வதும் ,கொட்டுவதும் வழமையாகும் .

பல்லு வைத்து பிடிப்பது ,பல்லு கொழுக்கட்டையாகும் ,பல்லு இல்லாது பிடிப்பது ,இனிப்பு கொழுக்கட்டையாகும் .

அதனை இதோ ,இப்பொழுது நாம வீட்டில் இலகுவாக ,கொழுக்கட்டை சமையல் செய்வது ,எப்படி என்பதை பார்த்து .தெரிந்து கொள்ளுவோம்

வாங்க இப்ப இந்த கொழுக்கட்டை சமையல் செய்வது எப்படி என்பதை கவனமாக ,காணொளியில் பார்க்கலாம் .


இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்

Leave a Reply