10 நிமிடத்தில் ஈசியான மாலை உணவு/ New Easy tasty tiffen/ Evening teatime snacks /Easy Instant tiffen

10 நிமிடத்தில் ஈசியான மாலை உணவு/ New Easy tasty tiffen/ Evening teatime snacks /Easy Instant tiffen
இதனை share செய்யுங்கள்

10 நிமிடத்தில் ஈசியான மாலை உணவு/ New Easy tasty tiffen/ Evening teatime snacks /Easy Instant tiffen

10 நிமிடத்தில் ஈசியான மாலை நேர உணவு. சிக்கனமானதும் ,
ரெம்ப சுவையானதுமான, இந்த ஈசியான ,புதிய சினக் ,செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

உருளைக்கிழங்கை பயன் படுத்தி ,இந்த புதிய டிபன் ,சமையல் செய்வது என்பதை பாருங்க .

காரத்துக்கு ஏற்ப தூள் ,போட்டு ,காரமசாலா போட்டு ,செமயா சமையல் செய்து சுவைக்கலாம் வாங்க .

உருளைக்கிழனால் இப்படி ,மாலை நேர உணவு வகை வகையான ,புதிய சமையல் .இந்த சமையல் செய்து ருசியா சாப்பிடலாம் வாங்க .

வீட்டில் 10 நிமிடத்தில் ஈசியாக ,விரைவாக ,குறைந்த நிமிடத்தில் ,தரமான உணவு செய்முறை .

வாங்க இப்ப இந்த சமையல் செய் முறை குறிப்பு காணொளியை பார்க்கலாம்

இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்

Leave a Reply