25 நிமிடத்தில் oven இல்லாமல் Veg Pizza குக்கரில் செய்யலாம்|Veg Pizza recipe without oven in tamil

25 நிமிடத்தில் oven இல்லாமல் Veg Pizza குக்கரில் செய்யலாம்|Veg Pizza recipe without oven in tamil
இதனை share செய்யுங்கள்

25 நிமிடத்தில் oven இல்லாமல் Veg Pizza குக்கரில் செய்யலாம்|Veg Pizza recipe without oven in tamil

25 நிமிடத்தில் oven இல்லாமல் ,வீட்டில் Veg Pizza குக்கரில் சமையல் செய்யலாம்.

ஓவன் இல்லாம Veg Pizza எப்படி செய்வது என்றா நினைக்கிறீங்க .

கவலை வேண்டாம் ,Veg Pizza இலகுவாக சமையல் செய்வது எப்படி என்பதை ,இந்த Veg Pizza சமையல் காணொளியில் செய்து அசத்துறோம் .

இத்தாலி பிட்சாவுக்கு பெயர் போன நாடு .பிட்சாவின் பிறப்பிடம் இத்தாலி .

அப்படியான பீட்சாவை ஓவன் ,இலலாம வீட்டில் எப்படி, சமையல் செய்வது என்பதை,வாங்க பார்க்கலாம் .

நீங்க ரெடியா Veg Pizza செய்வதை பார்க்க ,வாயூரும் சூப்பரான Veg Pizza .

இதனை share செய்யுங்கள்

Author: தமிழ் சமையல்

Leave a Reply